விளையாட்டு

சாதனை வீரன் புசாந்தனை சந்தித்து வாழ்த்தினார் அங்கஜன் இராமநாதன்….!

e0ae9ae0aebee0aea4e0aea9e0af88 e0aeb5e0af80e0aeb0e0aea9e0af8d e0aeaae0af81e0ae9ae0aebee0aea8e0af8de0aea4e0aea9e0af88 e0aea8e0af87 | Pathivu News

Pathivu Newsஅண்மையில் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான பழுதூக்கல் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்று தமிழ் இனத்திற்கு பெருமை சேர்த்த சாதனை வீரன் புசாந்தன்.

;யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த சற்குணராசா புசாந்தனின் இல்லத்துக்கு சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்pனரும்; யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தபால் பெட்டி சின்னத்தில் ஜனநாயக தேசிய கூட்டணியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் இன்று நேரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற இவரது கனவை நனவாக்கியமைக்கு லைக்கா ஞானம் அறக்கட்டளை உதவியமை குறிப்பிடத்தக்கது
அதன்படி பொதுநலவாய போட்டியில், பழுதூக்கும் விளையாட்டில் கலந்து கொண்டிருந்த குணம் புஷாந்தன் மூன்று பிரிவுகளில் பதக்கங்கள் வென்றிருந்தார்.

Pathivu News Pathivu News Pathivu News

You may also like

e0aeaee0ae95e0aeb3e0aebfe0aeb0e0af8d e0ae9fe0aebf20 e0ae89e0aeb2e0ae95e0ae95e0af8d e0ae95e0aebfe0aea3e0af8de0aea3e0aeaee0af8d e0ae87 | Pathivu News
விளையாட்டு

மகளிர் டி20 உலகக் கிண்ணம் இந்திய அணி இலங்கையணி இன்று மோதல்

9-வது மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp