தமிழ் அரசியல்வாதிகள் வயிறு வளர்ப்பதனையே நோக்கமாக கொண்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது.
அவர்கள் எந்த தொலைநோக்கு பார்வையும் இல்லாதவர்கள். இதனால் நாங்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியா ஏ9...









