யாழ் மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரிப்பு!
யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (31.12.2024) யாழ் பிராந்திய...









