கனடா

கனடாவில் பெருந்தொகை கொக்கேய்ன் போதை பொருளுடன் ஒருவர் கைது!

e0ae95e0aea9e0ae9fe0aebee0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeaae0af86e0aeb0e0af81e0aea8e0af8de0aea4e0af8ae0ae95e0af88 e0ae95e0af8ae0ae95e0af8d | Pathivu News

கனடாவில் பெருந்தொகை கொக்கேய்ன் போதை பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிழக்கு ஒன்றாறியோ பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
ஸ்காப்ரோ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரையே கிழக்கு ஒன்றாறியோ பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

சந்தேக நபரிடமிருந்து சுமார் 50 000 டொலர்கள் பெறுமதியான கொக்கேய்ன் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.

Pathivu News

சந்தேக நபரிடமிருந்து சுமார் 500 கிராம் இடையினுடைய கொக்கேய்ன் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் அந்த சந்தேக நகரிடமிருந்து 1500 டொலர் பணமும் துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

27 வயதான குறித்த நபர் ஆயுத மற்றும் போதைப் பொருள் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்>கமால் அத்வான் மருத்துவமனையின் இயக்குநர் இஸ்ரேலிய படையினரால் கைது!

https://www.youtube.com/@pathivunews/videos

You may also like

e0aeaae0aeb4e0ae99e0af8de0ae95e0af81e0ae9fe0aebfe0aeafe0aebfe0aea9 e0ae9ae0aeaee0af82e0ae95e0aea4e0af8de0aea4e0aebfe0aea9e0aeb0e0aebf | Pathivu News
உலகம் கனடா

பழங்குடியின சமூகத்தினரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய அமைச்சர் கரி ஆனந்தசங்கரி.

ஒன்றாரியோ பழங்குடியின சமூக மக்களின் பணத்தை துஷ்பிரயோகம் செய்தமைக்காக இவ்வாறு
e0ae95e0aea9e0ae9fe0aebee0aeb5e0aebfe0aeb1e0af8de0ae95e0af81 e0aeb5e0aeb0e0af81e0ae95e0aebfe0aea9e0af8de0aeb1e0aeb5e0aeb0e0af8de0ae95 | Pathivu News
உலகம் கனடா

கனடாவிற்கு வருகின்றவர்களை பாதுகாக்கும் புதிய வட்டம் அறிமுகம்

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் குடியேறும் புதியவர்களை பாதுகாக்கும் வகையிலான சட்டம்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp