கனடா

மேற்கு கியூபெக் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம்!

e0aeaee0af87e0aeb1e0af8de0ae95e0af81 e0ae95e0aebfe0aeafe0af82e0aeaae0af86e0ae95e0af8d e0aeaae0ae95e0af81e0aea4e0aebfe0aeafe0aebfe0aeb2 | Pathivu News

கனடாவின் மேற்கு கியூபெக் பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 4.1 ரிச்டர் அளவில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடிய நில அதிர்வு நிறுவனம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தை ஒட்டோவா மற்றும் கேடின்யூ ஆகிய பகுதிகளிலும் உணர முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நில அதிர்வு காரணமாக சேதங்கள் ஏதும் ஏற்பட்டு இருக்காது என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

5 ரிச்ட்ர் அளவிற்கு மேற்பட்ட நில அதிர்வுகளினால் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் சில இடங்களில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்>கனடாவில் பெருந்தொகை கொக்கேய்ன் போதை பொருளுடன் ஒருவர் கைது!

https://www.youtube.com/@pathivunews/videos

You may also like

e0aeaae0aeb4e0ae99e0af8de0ae95e0af81e0ae9fe0aebfe0aeafe0aebfe0aea9 e0ae9ae0aeaee0af82e0ae95e0aea4e0af8de0aea4e0aebfe0aea9e0aeb0e0aebf | Pathivu News
உலகம் கனடா

பழங்குடியின சமூகத்தினரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய அமைச்சர் கரி ஆனந்தசங்கரி.

ஒன்றாரியோ பழங்குடியின சமூக மக்களின் பணத்தை துஷ்பிரயோகம் செய்தமைக்காக இவ்வாறு
e0ae95e0aea9e0ae9fe0aebee0aeb5e0aebfe0aeb1e0af8de0ae95e0af81 e0aeb5e0aeb0e0af81e0ae95e0aebfe0aea9e0af8de0aeb1e0aeb5e0aeb0e0af8de0ae95 | Pathivu News
உலகம் கனடா

கனடாவிற்கு வருகின்றவர்களை பாதுகாக்கும் புதிய வட்டம் அறிமுகம்

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் குடியேறும் புதியவர்களை பாதுகாக்கும் வகையிலான சட்டம்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp