Nilavan

About Author

2184

Articles Published
e0ae85e0ae9fe0af81e0aea4e0af8de0aea4 36 e0aeaee0aea3e0aebfe0aea4e0af8de0aea4e0aebfe0aeafe0aebee0aeb2e0ae99e0af8de0ae95e0aeb3e0aebf | Pathivu News
உள்ளூர் செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களில் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்..!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் காரணமாக அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு வடக்கு, மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன்...
  • BY
  • Dec 2, 2024 - 07:12 AM
  • 0 Comments
e0aea4e0aeb1e0af8de0ae95e0aebee0aeb2e0aebfe0ae95 e0aeaae0aebee0aea4e0af81e0ae95e0aebee0aeaae0af8de0aeaae0af81 e0aea8e0aebfe0aeb2e0af88 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

தற்காலிக பாதுகாப்பு நிலையங்களில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஆய்வு

சாவகச்சேரியில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்காலிகமாக பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களின் குறை நிறைகளை கேட்டறிந்து தீர்வு காண்பதற்காக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும்...
  • BY
  • Dec 2, 2024 - 04:40 AM
  • 0 Comments
e0aeaee0aebfe0aea9e0af8de0ae9ae0aebee0aeb0 e0ae95e0ae9fe0af8de0ae9fe0aea3 e0aea4e0aebfe0aeb0e0af81e0aea4e0af8de0aea4e0aeaee0af8d | Pathivu News
உள்ளூர் செய்திகள்

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் அறிவிப்பு!

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பரிந்துரையை எதிர்வரும் 6ஆம் திகதி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. குறித்த பரிந்துரைகளை இறுதி...
  • BY
  • Dec 2, 2024 - 04:18 AM
  • 0 Comments
e0aeaae0aeafe0ae99e0af8de0ae95e0aeb0e0aeb5e0aebee0aea4 e0aea4e0ae9fe0af88e0ae9ae0af8d e0ae9ae0ae9fe0af8de0ae9fe0aea4e0af8de0aea4e0aebf | Pathivu News
உள்ளூர் செய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதான யாழ் இளைஞன் விளக்கமறியலில்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரது புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதாக கைதான இளைஞரை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாத...
  • BY
  • Dec 2, 2024 - 04:05 AM
  • 0 Comments
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊