யாழில்.குழாய்க் கிணறுகள் அமைக்கும் நடவடிக்கையை ஒழுங்குமுறைபடுத்த நடவடிக்கை..!
யாழ்ப்பாண மாவட்டத்தில்,குழாய்க் கிணறுகள் அமைக்கும் நடவடிக்கையை முறையான ஒழுங்குமுறையின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற ஆரம்பக் கலந்துரையாடலில்...









