உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில். முயற்சியாண்மை அபிவிருத்தி வதிவிடப் பயிற்சி நெறியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள்..!

e0aeafe0aebee0aeb4e0aebfe0aeb2e0af8d e0aeaee0af81e0aeafe0aeb1e0af8de0ae9ae0aebfe0aeafe0aebee0aea3e0af8de0aeaee0af88 e0ae85e0aeaa | Pathivu News
யாழ்ப்பாண மாவட்டச் செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான முயற்சியாண்மை அபிவிருத்தி வதிவிடப் பயிற்சி நெறியின் (EDP) இறுதி நாள் நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நேற்றைய தினம் திங்கட்கிழமை அரியாலை சர்வோதய நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இவ்வதிவிடப் பயிற்சி நெறி, தொடர்ச்சியாக 08 நாட்கள் இடம்பெற்றதுடன், இளம் முயற்சியாளர்களின் தொழில் முயற்சித் திறன்கள், வணிக முகாமைத்துவம் மற்றும் தொழில் முயற்சிகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குத் தேவையான அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டது.
சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் எஸ். சசீபனின் தலைமையில் நடைபெற்ற இறுதி நாள் நிகழ்வில் , யாழ். மாவட்ட செயலர் ம. பிரதீபன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு, பயிற்சி நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த இளம் முயற்சியாளர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.
சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் மேலதிக செயலர் கே. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்சினி மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்குபற்றினார்கள்.
Pathivu News Pathivu News Pathivu News Pathivu News

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊