உலக தரத்திற்கேற்ப கல்வியை புதுப்பிக்க வேண்டும்- சஜித்.
நாட்டின் கல்வி மாற்றங்கள் எதிர்காலத்தை நோக்கி அமைய வேண்டிய அவசியம் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தெரிவித்துள்ளார் உலகளாவிய தரநிலைகளுக்கு ஏற்ப கல்வி முறையை புதுப்பிக்காவிட்டால்,...









