ரஸ்சியர்கள் வடக்கிற்கு வர விரும்புவதில்லையென ஆளுநரிடம் ரஸ்சிய தூதுவர் சுட்டிக்காட்டு.
வடக்கு மாகாணத்திற்கு ரஷ்ய சுற்றுலாதுறை பயணிகள் வருகை தருவது மிகவும் குறைவாக இருப்பதாக இருப்பதாக ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் வடக்கு மாகாண ஆளுநரிடம் கவலை...









