உள்ளூர் செய்திகள்

செஞ்சிலுவை சங்கம் 2,420 மில்லியன் ரூபா நிதி உதவி

e0ae9ae0af86e0ae9ee0af8de0ae9ae0aebfe0aeb2e0af81e0aeb5e0af88 e0ae9ae0ae99e0af8de0ae95e0aeaee0af8d 2420 e0aeaee0aebfe0aeb2e0af8de0aeb2 | Pathivu News

இலங்கை செஞ்சிலுவை சங்கம் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட 28,000 குடும்பங்களுக்கு மொத்தம் 2,420 ரூபா மில்லியன் நிவாரண நிதியை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இதில், இடம்பெயர்ந்த 20,000 குடும்பங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 85,000 ரூபா என்ற விலையில் மொத்தம் 1,620 ரூபாமில்லியன் வழங்கப்படும்.

மேலும், வாழ்வாதாரம் இழந்த 8,000 குடும்பங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 100,000 ரூபா வரையில் மொத்தம் 800 ரூபா மில்லியன் வழங்கப்பட உள்ளது என்று இலங்கை nசெஞ்சிலுவை சங்க தலைவர் நவீந்திர செனாரத்ன தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த 20,000 குடும்பங்களுக்கு நிதி மூன்று கட்டங்களாக விநியோகிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். நாட்டிற்கு வௌ;வேறு பகுதிகளில் உள்ள குடும்பங்களில், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 1,505 குடும்பங்கள் உட்பட, இவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட உள்ளது.

மேலும், சங்கம் 400 பாதுகாப்பு மையங்களில் கழிப்பறை வசதிகளை நிறுவ மற்றும் ரூ. 7.5 மில்லியன் மதிப்புள்ள 15,000 பாடசாலை உபகரணங்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக நவீந்திர செனாரத்ன தெரிவித்துள்ளார்.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp