ஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்தியேக வகுப்புகள் நிறுத்தப்பட வேண்டும்..!
சமய அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் காரைதீவு பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்தியேக வகுப்புகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று சமய அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. இதற்கென வெகுவிரைவில்...









