எல்லை தாண்டிய 12 இந்திய மீனவர்கள் மன்னாரில் கைது..!
எல்லை மீறி சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகு ஒன்றை, மன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். அத்துடன், குறித்த மீன்பிடிப் படகிலிருந்த...









