இலங்கை – தென் ஆப்பிரிக்க மோதல்: அரையிறுதி கனவை தக்கவைக்குமா இலங்கை இளையோர்...
19 வயதுக்குட்பட்டோருக்கான ICC உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் சிக்ஸ் (Super Six) சுற்றின் மிக முக்கியமான ஆட்டத்தில் இன்று இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது....








