e0ae87e0aeb0e0aeb5e0af81 e0aeb5e0af87e0aeb2e0af88 e0aeaae0af86e0aea3e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0aeaae0aebe | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இரவு வேலை பெண்களுக்கு பாதுகாப்பு கட்டாயம்

பெண்கள் இரவு பணியில் ஈடுபடுவது தொடர்பான புதிய ஒழுங்குவிதிகள் குறித்து அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண் சுகாதாரத் தொழிலாளர்கள் மற்றும் உணவுச்...
  • BY
  • Feb 1, 2026 - 04:22 PM
  • 0 Comment
e0ae87e0aea8e0af8de0aea4e0aebfe0aeaf e0aeb5e0aeb0e0aeb5e0af81e0ae9ae0af86e0aeb2e0aeb5e0af81 e0aea4e0aebfe0ae9fe0af8de0ae9fe0aea4e0af8d | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இந்திய வரவுசெலவு திட்டத்தால் இலங்கை பெரும் ஆதாயம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் 13வது வரவுசெலவுத் திட்டம் இன்று காலை இந்திய பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு 3 பில்லியன் இந்திய ரூபாய்...
  • BY
  • Feb 1, 2026 - 04:12 PM
  • 0 Comment
e0aeaee0aebee0ae95e0aebee0aeb5e0aeb2e0aebf e0ae85e0aea4e0aebfe0ae95e0aebee0aeb0e0ae9ae0aeaae0af88e0aeafe0aebee0aeb2e0af8d e0ae95e0af81 | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மாகாவலி அதிகாரசபையால் குடியிருப்புகளை அகற்றம் முடியும் குடியேற்றவும் முடியும்- அரசாங்கம்.

நாட்டின் பாசன அமைப்புகளை பாதுகாப்பதற்காக நீர்த்தேக்கக் குளங்களின் பாதுகாப்பு நிலப்பரப்புகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குடியிருப்புகளை அகற்ற அரசாங்கம் உறுதியாக செயல்படும் என விவசாய, கால்நடை, காணி; மற்றும்...
  • BY
  • Feb 1, 2026 - 02:26 PM
  • 0 Comment
e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88 e0aeaee0aeb1e0af81e0ae9ae0af80e0aeb0e0aeaee0af88e0aeaae0af8de0aeaae0af81 e0aea8e0aebfe0aea4 | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கை மறுசீரமைப்பு நிதியத்தை முறைப்படுத்த புதிய சட்டம் – அரசாங்கம் துரித நடவடிக்கை

இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகளுக்காகக் கிடைக்கப்பெறும் பில்லியன் கணக்கான ரூபாய்களை நிர்வகிப்பதற்கும் முறைப்படுத்துவதற்குமாக ‘ஸ்ரீலங்கா மறுசீரமைப்பு நிதியத்தை’ முறையாக நிறுவுவதற்கான புதிய நாடாளுமன்றச் சட்டமூலம் ஒன்றினை அரசாங்கம் தற்போது...
  • BY
  • Feb 1, 2026 - 07:17 AM
  • 0 Comment
e0ae8ee0aeb0e0aebfe0aeaae0af8ae0aeb0e0af81e0aeb3e0af8d e0aeb5e0aebfe0aeb2e0af88 e0ae95e0af81e0aeb1e0af88e0aeaae0af8de0aeaae0af81 | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

எரிபொருள் விலை குறைப்பு: மக்களுக்கு நிம்மதி

நாட்டில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிலோன் பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இந்த புதிய விலைகள் இன்று முதல் அமலில் வந்துள்ளன. அதன்படி, ஒரு லிட்டர் ஆட்டோ...
  • BY
  • Feb 1, 2026 - 06:44 AM
  • 0 Comment
e0aeb0e0aea3e0aebfe0aeb2e0af8d e0aeaee0af80e0aea4e0af81 cid e0aeb5e0aeb3e0af88e0aeafe0aeaee0af8d e0ae87e0aeb1e0af81e0ae95e0af8de0ae95 | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ரணில் மீது CID வளையம் இறுக்கம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான விசாரணைகளில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சட்ட நடைமுறைகளை மீறிச் செயல்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால...
  • BY
  • Feb 1, 2026 - 06:15 AM
  • 0 Comment
e0aea8e0aebfe0aeb2e0ae95e0af8de0ae95e0aeb0e0aebfe0aea4e0af8d e0aea4e0aeb0e0aeaee0af8d e0ae9ae0aebfe0ae95e0af8de0ae95e0aeb2e0af81 | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நிலக்கரித் தரம்: சிக்கலும் தீர்வும் இதோ

நடப்பில் உள்ள நீண்டகால நிலக்கரி தரக் குறைபாடுகள் காரணமாக நிறுத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், ஏற்படக்கூடிய பற்றாக்குறையை சமாளிக்க 300,000 மெட்ரிக் டன் நிலக்கரியை அவசர கொள்முதல்...
  • BY
  • Feb 1, 2026 - 05:54 AM
  • 0 Comment
e0ae9ae0aeaee0af82e0ae95 e0ae8ae0ae9fe0ae95e0aeaae0af8d e0aeaae0aebee0aea4e0aebfe0aeaae0af8de0aeaae0af81e0ae95e0aeb3e0aebfe0aeb2e0aebf | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சமூக ஊடகப் பாதிப்புகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்க புதிய தேசியக் கொள்கை

சமூக ஊடகங்கள் சிறுவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து தேசிய ரீதியிலான மதிப்பீடு மற்றும் கொள்கை மீளாய்வு ஒன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர்...
  • BY
  • Jan 31, 2026 - 08:40 PM
  • 0 Comment
e0ae87e0aea8e0af8de0aea4e0aebfe0aeafe0aebe e0ae85e0aea9e0af81e0aeaae0af8de0aeaae0aebfe0aeaf 10 e0aeaae0aebee0aeb2e0ae99e0af8de0ae95 | Pathivu News
உள்ளூர் இந்தியா செய்திகள் முக்கிய செய்திகள்

இந்தியா அனுப்பிய 10 பாலங்கள் இலங்கைக்கு

டிட்வா சூறாவளிக்குப் பிந்தைய மீள்கட்டமைப்பு பணிகளுக்கு உதவியாக இந்தியா மேலும் 10 ‘பெய்லி’ பாலங்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளது என்று இந்திய வெளிநாட்டு விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமைச்சகத்தின்...
  • BY
  • Jan 31, 2026 - 08:14 PM
  • 0 Comment
e0ae95e0aea3e0ae95e0af8de0ae95e0aebee0aeafe0af8de0aeb5e0aebee0aeb3e0aeb0e0af8d e0aea8e0aebfe0aeafe0aeaee0aea9e0aeaee0af8d e0ae87e0aeb1 | Pathivu News
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கணக்காய்வாளர் நியமனம் இறுதி முடிவு பெப்ரவரி 3

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கான நியமனம் தொடர்பான ஜனாதிபதியின் பரிந்துரையை அரசியலமைப்பு சபை ஆய்வு செய்து இறுதி முடிவை பெப்ரவரி 3 ஆம் திகதி எடுக்கவுள்ளதாக அமைச்சர் பிமல்...
  • BY
  • Jan 31, 2026 - 07:54 PM
  • 0 Comment
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp