மகிந்தவின் பெறா மகன் ஷமேந்திர ராஜபக்ஸவுக்கு பிடியானையுடன் இன்றபோல் ரெட் நோட்டீஸ்
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸிற்கான ஏயார்பஸ் விமான கொள்முதல் விவகாரத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் வழக்கில், முன்னாள் சபாநாயகர் சாமல் ராஜபக்ஸாவின் இளைய மகன் ஷமேந்திர ராஜபக்ஸாவை கைது செய்து...









