உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

எரிபொருள் விலை குறைப்பு: மக்களுக்கு நிம்மதி

e0ae8ee0aeb0e0aebfe0aeaae0af8ae0aeb0e0af81e0aeb3e0af8d e0aeb5e0aebfe0aeb2e0af88 e0ae95e0af81e0aeb1e0af88e0aeaae0af8de0aeaae0af81 | Pathivu News

நாட்டில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிலோன் பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இந்த புதிய விலைகள் இன்று முதல் அமலில் வந்துள்ளன.

அதன்படி, ஒரு லிட்டர் ஆட்டோ டீசல் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டு 277 ரூபா ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பெட்ரோல் விலையும் லிட்டருக்கு 2 ரூபாவால் குறைக்கப்பட்டு 292 ரூபாவாக ஆக மாற்றப்பட்டுள்ளது.

மற்ற அனைத்து வகை எரிபொருட்களின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை என சிலோன் பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

 

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp