முகமாலையில் வர்த்தக நிலையமொன்றின் மீது 3வது தடவையாகவும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது
முகமாலை வடக்கு ஏ9 வீதியோரத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் நேற்று (19-02-2025) நள்ளிரவு 12.30 மணியளவில் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த கடை மீது 2020ஆண்டில் கழிவு எண்ணெய் வீசப்பட்டதுடன், 2021 ஆம் ஆண்டில் முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் இரும்புக்கம்பியை பயன்படுத்தி கடையின் சொத்துக்களை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், மீண்டும் அதே கடை மீது நேற்றைய தினம் மூன்றாவது தடவையாகத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளனர். இது […]









