தையிட்டி திஸ்ஸ விகாரை காணியின் உரிமையாளர்கள்; கொழும்பில் ஊடகவியலாளர் மாநாடு நடத்தி தமது காணியை கோரினர்
காணிகளுக்கான தமிழர்களின் உரிமை போராட்டத்தினை இனவாதமாக அர்த்தப்படுத்தவேண்டாம் என தென்னிலங்கை மக்களிடம் தையிட்டி காணி உரிமையாளர்கள் கொழும்பில் வைத்து வேண்டுகோள் விடுத்துள்ளனர் உரிமைகளுக்கான போராட்டத்தை இனவாதமாக அர்த்தப்படுத்தவேண்டாம் என ; தென்னிலங்கை மக்களை கேட்டுக்கொள்கின்றோம் என தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்களில் ஒருவரான சுகுமார் சாருஜன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நில உரிமைகளிற்கான மக்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கேட்டுள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உட்பட […]









