இந்தியா

சென்னையை அழகுபடுத்த 65 கோடி ஒதுக்கீடு

e0ae9ae0af86e0aea9e0af8de0aea9e0af88e0aeafe0af88 e0ae85e0aeb4e0ae95e0af81e0aeaae0ae9fe0af81e0aea4e0af8de0aea4 65 e0ae95e0af8be0ae9f | Pathivu News

தமிழக தலைநகர் சென்னையை அழகுபடுத்த 65 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக சென்னை முதல்வர் பிரியா அறிவித்துள்ளார்

2025-2026-ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பாதீட்டில்; சென்னை மாநகரை அழகுபடுத்த 65 கோடி ஒதுக்கப்படுவதாக மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

அதன்படி சாலை மைய தடுப்புகள், தீவுத்திட்டுகளை அழகுபடுத்தி பராமரிக்க 18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி நுழைவாயில்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் மின் ஒளியுடன் கூடிய செயற்கை நீரூற்றுகள் அமைப்பதற்கு 5 கோடி ஒதுக்கப்ட்டுள்ளது

மேம்பாலங்கள் மற்றும் தொடரூந்து மேம்பாலங்களின் கீழ் அழகுப்படுத்தும் பணி 42 கோடியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

144 e0aeaae0aeafe0aea3e0aebfe0ae95e0aeb3e0af81e0ae9fe0aea9e0af8d 2 35 e0aeaee0aea3e0aebf e0aea8e0af87e0aeb0e0aeaee0aebee0ae95 e0aeb5 | Pathivu News
இந்தியா செய்திகள்

144 பயணிகளுடன் 2.35 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம்… பத்திரமாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில்
e0ae95e0af81e0ae9fe0aebfe0aeaee0ae95e0af8de0ae95e0aeb3e0af8d e0ae95e0af8ae0aea3e0af8de0ae9fe0aebee0ae9fe0af8de0ae9fe0aeaee0af8d e0ae9f | Pathivu News
இந்தியா செய்திகள்

குடிமக்கள் கொண்டாட்டம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே விற்பனை ஆரம்பம்

டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகின்றது
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp