uruguay under pressure | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

உருகுவே அணிக்கு சவாலாக விளங்கிய புதிய அணி..!

  • Jun 22, 2026 - 10:22 AM
  • 0 Comments

2026 பிஃபா உலகக் கிண்ணத் தொடரில் உருகுவே மற்றும் கபோ வெர்டே ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. மியாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி, 2 – 2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவுற்றுள்ளது. இருமுறை உலக சேம்பியனான உருகுவே அணியில் பல அனுபவமிக்க வீரர்கள் இருந்த போதிலும், முதன்முறையாக உலக கிண்ணத்திற்கு தகுதிப் பெற்றுள்ள கபோ வெர்டே அணியை வெற்றிக்கொள்ள முடியவில்லை. ​ முன்னதாக ஐரோப்பிய சேம்பியனான ஸ்பெயின் அணியை கோல் […]

nurse mental health | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் தாதியர்கள்..!

  • Jun 22, 2026 - 10:16 AM
  • 0 Comments

நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 23,000 தாதியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதால், தாதியர்கள் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஒன்றிணைந்த தாதியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. தாதியர் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு தற்போதைய அரசாங்கமும் சாதகமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக அதன் தலைவர் தென்னே ஞானானந்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். தாதியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், […]

rain alert sri lanka | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

இன்று இலங்கையில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை..!

  • Jun 22, 2026 - 10:13 AM
  • 0 Comments

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது இன்று (22.06.2026) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு […]

meaning of palasthapanam | Pathivu News உள்ளூர் பதிவு தரிசனம் புதியவை முக்கிய செய்திகள்

பாலஸ்தாபனம் என்றால் என்ன? விளக்குகிறார் வித்தகர் வி.ரி.சகாதேவராஜா..

  • Jun 19, 2026 - 01:09 PM
  • 0 Comments

ஆலயத்தில் திருப்பணி, புனரமைப்பு, மகா கும்பாபிஷேகம் அல்லது வேறு காரணங்களுக்காக மூலவர் திருமேனியில் நேரடியாக நித்திய பூஜைகளை மேற்கொள்ள இயலாத சூழலில், மூலவரின் தெய்வீக சக்தியை ஆகம முறையின்படி தற்காலிகமாக ஒரு கலசம், யந்திரம் அல்லது வேறு புனித ஸ்தானத்தில் எழுந்தருளச் செய்து வழிபடுவதே பாலஸ்தாபனம் எனப்படுகிறது. பொதுவாக ஆலயங்களில் கும்பாபிஷேகம் செய்து 12 வருடங்கள் சென்றால் மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது ஆகம விதி. அதற்கு முன்பதாக செய்யப்படுகின்ற ஒரு ஆகம செயற்பாடு தான் […]

shafi social service aid | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நாவிதன்வெளி ஷாபி சமூக சேவை மற்றும் மகளிர் அமைப்பிற்கு ஒரு தொகுதி கதிரைகள் வழங்கி வைப்பு…

  • Jun 19, 2026 - 01:02 PM
  • 0 Comments

குறித்த நிகழ்வானது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் 18.06.2026 அன்று நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது… இதன் பிரதேச செயலாளர் திருமதி S . ரகுலநாயகி தலைமையில் பிரதேசசெயலாக முன்றலில் நடைப்பெற்றது. நாவிதன்வெளி ஷாபி சமூக சேவை மற்றும் மகளிர் அமைப்பின் செயற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு தொகுதி கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டன.இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாக கணக்காளரும் உகனை பிரதேச செயலக பதில் […]

teacher college funding | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் கட்டிடங்கள் மற்றும் ஏனைய வசதிகளுக்காக நிதி ஒதுக்கப்படும்..!

  • Jun 19, 2026 - 11:20 AM
  • 0 Comments

கல்வி, உயர்கல்வி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதம மந்திரி தெரிவிப்பு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் பிரதம மந்திரி திருமதி. ஹரிணி அமரசூரிய தலைமையில் சென்ற வாரம் பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றிய அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இந்த வருடம் ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் 80, ஆங்கில ஆசிரியர்கள் 40, விஞ்ஞான ஆசிரியர்கள் 30, கணித ஆசிரியர்கள் 30 […]

valikamam development meeting | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வலிகாமம் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் அமைதியின்மை..!

  • Jun 19, 2026 - 11:15 AM
  • 0 Comments

வலிகாமம் வடக்கு பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டத்தின் போது, பாராளுமன்ற உறுப்பினர்களான இராமநாதன் அர்ச்சுனா மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றமையினால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. குறித்த பிரதேச சபையின் அபிவிருத்திக்குழுக் கூட்டம் அதன் தலைவர் ஶ்ரீபவாநந்தராஜா தலைமையில் நேற்று (18.06.2026) கூடியது. இதன்போது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் அதன் புற்றுநோய் சிகிச்சை பிரிவை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டது. இந்த யோசனைக்கு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் […]

district coordination meeting | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சற்று முன்னர் ஆரம்பமான யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்..!

  • Jun 19, 2026 - 11:11 AM
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைமையில், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான நாகலிங்கம் வேதநாயகன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (19.06.2026) காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் வரவேற்புரையாற்றியதைத் தொடர்ந்து, […]

tellippalai hospital concern | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திக்குள் கொண்டு போய் சிங்கள பேரினவாதத்திற்குள் முடக்கும் செயல்..!

  • Jun 19, 2026 - 11:00 AM
  • 0 Comments

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திக்குள் கொண்டு போய் சிங்கள பேரினவாதத்திற்குள் முடக்கிவிட்டு மக்களை நடுத்தெருவில் விடும் நோக்கத்தோடு தான் இந்த அரசாங்கம் செயற்படுகிறது. மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். வைத்தியர்களோடும் கலந்துரையாடியே தெரிவிக்கிறோம். இந்த புற்றுநோய் பிரிவை உடனடியாக விசேட அலகாக அங்கீகரித்து அதற்கு தேவையான வளங்களை அனைத்தையும் வழங்குவதே முறைமை என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் […]

sri lanka rain | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்று மழையுடனான வானிலை..!

  • Jun 19, 2026 - 10:56 AM
  • 0 Comments

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்றைய தினம் (19.06.2026) இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம் ஊவா மாகாணத்திலும் பொலன்னறுவை, முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊