விளையாட்டை ஒரு கலாசாரமாக மாற்றுவதற்கு மனப்பாங்கு ரீதியிலான மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்..!
மக்களின் வாழ்க்கையில் விளையாட்டை ஒரு கலாசாரமாக மாற்றுவதற்கு மனப்பாங்கு ரீதியிலான மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், அதிகரித்து வரும் வீதி விபத்துகள், இளைஞர் சமூகம் போதைப்பொருளுக்கு அடிமையாவது போன்ற தற்போதைய சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைத் தேடி, ஆரோக்கியமான மற்றும் ஒழுக்கமுள்ள எதிர்கால சந்ததியை உருவாக்குவதற்கு சிறந்த பக்கபலமாக அமையும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் மூலம் […]









