உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட ரீதியான கலந்துரையாடல்..!

வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டை முன்னிட்டு நடைபெறும் முல்லைத்தீவு மாவட்ட ரீதியான கலந்துரையாடலில் தங்களை அன்புடன் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.

ஒருங்கிணைப்பாளர் : தவத்திரு வேலன் சுவாமிகள்
தேதி : 06.05.2026 புதன்கிழமை
நேரம் : காலை 10 மணி
இடம் : முல்லைத்தீவு ஊடக அமைய கட்டிடம், PWD வீதி, முல்லைத்தீவு.

இந்நிகழ்வில் மதத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு – ஏற்பாட்டுக்குழு

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp