முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏழாவது பிரதேச செயலாளர் மாநாடு..!
மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாகத்தின் மூலம் மக்களிற்கு வினைத்திறனும் தரமுமான சேவைகளை வழங்குவதனை இலக்காகக் கொண்டு, 2026 ஆம் ஆண்டிற்கான முல்லைத்தீவு மாவட்டத்தின் இரண்டாவது சுற்றின் முதலாவது , இந்த ஆண்டிற்கான ஏழாவது பிரதேச செயலாளர் மாநாடு இன்றைய தினம் (24.07.2026) காலை 8.30 மணிக்கு மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அ. உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இன்றைய தினம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த […]









