நிதி மோசடி குறித்து மத்திய வங்கி விசேட விழிப்புணர்வு..!
அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் பாரிய நிதி மோசடிகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில் பொலிஸ் பொதுப் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கி இணைந்து நடத்திய நிதியறிவு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரிய நீலாவணை பகுதியில் உள்ள மாநகர கேட்போர் கூடத்தில் இன்று (22.07.2026) காலை நடைபெற்றது. பொலிஸ் மா அதிபர் மற்றும் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் விசேட அறிவுறுத்தலுக்கு அமைய திருகோணமலையில் இடம்பெற்ற பூர்வாங்கக் கலந்துரையாடலைத் […]









