sl weather today 15 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • May 18, 2026 - 09:09 AM
  • 0 Comments

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (18.05.2026) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட வானிலை அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். அநுராதபுர […]

vellaveli mullivaikkal event | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வெல்லாவெளி பிரதேச சபையின் ஏற்பாட்டி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டிப்பு…

  • May 15, 2026 - 05:14 PM
  • 0 Comments

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலிலே படுகொலைக்குள்ளான உறவுகளை நினைவுகூரும் முகமாக போரதீவுப் பற்று வெல்லாவெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டமும் முன்னெடுக்கப்பட்டது. போரதீவுப்பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் வி.மதிமேனன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேசபைப் பிரதித் தவிசாளர் கயசீலன் உள்ளிட்ட உறுப்பினர்கள், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் போரதீவுப் பற்றுப் பிரதேச நிருவாகிகள், உறுப்பினர்கள் […]

gran mullivaikkal kanji week | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தின் 04ம் நாள் தாயக செயலணியின் ஏற்பாட்டில் கிரானில் அனுஸ்டிப்பு..

  • May 15, 2026 - 05:06 PM
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 17ம் ஆண்டு நிறைவை அனுஸ்டிக்கும் முகமாக தாயக செயலணியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்குப் பகுதிகளில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தின் 04ம் நாளான இன்று மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் நினைவேந்தல் நிகழ்வும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும் முன்னெடுக்கப்பட்டது. தாயக செயலணியின் கிரான் பிரதேச இணைப்பாளர் அரவிந்தன் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் சுதாகரன், தாயக செயலணியின் இணைப்பாளர் செல்வகுமார் உள்ளிட்ட மதகுரு, பிரதேச சபை […]

president visit meeting | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு உயர்மட்ட கலந்துரையாடல்..!

  • May 15, 2026 - 04:33 PM
  • 0 Comments

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில உயர் மட்ட கலந்துரையாடல் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (15.05.2026) இடம் பெற்றது. இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்ஷினி ஸ்ரீகாந்த், ஜனாதிபதி செயலக உயர் அதிகாரிகள், முப்படை உயர் அதிகாரிகள், உயர் பொலிஸ் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், உயர் அதிகாரிகள் என பலர் […]

kumudini remembrance | Pathivu News ஈழம் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

குமுதினிப் படுகொலை நினைவுநாள்..!

  • May 15, 2026 - 04:00 PM
  • 0 Comments

15.05.1985 யாழ். தீபகற்பத்தின் தனித்துவமானதும், நான்கு பக்கங்களும் கடலாற் சூழப்பட்டதும் 47.4 சதுர கி.மீ நிலப்பரப்பில் நெடுந்தீவுப் பிரதேசம் அமைந்துள்ளது. தீவுகளில் பெரும் விசாலமான நிலப்பரப்பைக் கொண்ட இப்பிரதேசத்தில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்தார்கள். நெடுந்தீவில் வாழும் மக்கள் தமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக் கடல் கடந்து படகுகளில் யாழ் நகருக்கு வரவேண்டியதால் அவர்கள் நாளாந்தம் தமது தேவைகளை நிறைவேற்றப் படகுகளில் பிரயாணம் செய்வது தவிர்க்க முடியாத விடயமாக அமைந்தது. நெடுந்தீவு மக்களின் கடற் போக்குவரத்திற்கு […]

jaffna teachers protest rain | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் கொட்டும் மழையில் ஆசிரியர்கள் போராட்டம்..!

  • May 15, 2026 - 02:30 PM
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் உள்ள ஊழல் அதிகாரிகளால் இடமாற்றச் சபையை மீறி ஆசிரிய இடமாற்றம் வழங்கப்பட்டமையை கண்டித்து இன்று (15.05.2026) கொட்டும் மழையிலும் ஆளுநர் அலுவலகம் முன் இலங்கை ஆசிரியர் சங்கத்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் தீபன் திலீசன் கருத்து தெரிவிக்கையில், வடமாகாண கல்வியை திட்டமிட்டு அழிக்கும் முயற்சியில் அரசாங்கத்துடன் இணைந்து ஊழல் கல்வி அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர். இடமாற்றச் சபையை மீறி தாங்கள் கட்சிகளுக்கு சார்பானவர்கள் மற்றும் […]

hatton dickoya meeting postponed | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஒருவாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட ஹட்டன் டிக்கோயா நகர சபை கூட்டம்..!

  • May 15, 2026 - 01:45 PM
  • 0 Comments

மாதாந்த சபை அமர்வு அறிக்கையை நிறைவேற்றிக் கொள்ள முடியாமை காரணமாக, தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தின் கீழ் உள்ள ஹட்டன் – டிக்கோயா நகர சபையின் மாதாந்தக் கூட்டத்தை எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஒத்திவைக்க அதன் தலைவர் அசோக கருணாரத்ன நடவடிக்கை எடுத்துள்ளார். அதன் தலைவரின் தலைமையில் நேற்று (14) சபை கூடியதையடுத்து, கடந்த மாதாந்தக் கூட்டத்தின் அறிக்கை சபை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில், அதன் உப தலைவர் உட்பட நகர சபை உறுப்பினர்களான […]

provincial election this year | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்த !தயார்..

  • May 15, 2026 - 01:40 PM
  • 0 Comments

இந்த வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (15.05.2026) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். எவ்வாறாயினும், இந்த ஆண்டின் எந்தக் காலப்பகுதியில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்து உறுதியாக கூற முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடைபெறும். அரசாங்கம் அதில் எவ்வித […]

sanath nishantha brother sentenced | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

குற்றவாளியாகக் காணப்பட்ட சனத் நிஷாந்தவின் சகோதரருக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை..!

  • May 15, 2026 - 01:33 PM
  • 0 Comments

ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாகக் குற்றவாளியாகக் காணப்பட்ட ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்தவிற்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சிலாபம் மேல் நீதிமன்றத்தினால் இன்று (15.05.2026) இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டதாக “எமது” செய்தியாளர் தெரிவித்தார். இதற்கு மேலதிகமாக, தாக்குதலுக்குள்ளான பிரதேச செயலாளருக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த 10 இலட்சம் ரூபாயைச் செலுத்தத் தவறினால், மேலும் 24 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க […]

no land police powers transfer | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தரவே முடியாது – பெரமுனா திட்டவட்டம்..!

  • May 15, 2026 - 01:09 PM
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தல் குறித்து சகல தரப்பினருடனும் வெளிப்படையான பேச்சுக்குத் தயாராகவுள்ளோம். ஆனால், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைத் தவிர்ந்த ஏனைய அதிகாரப் பகிர்விலேயே எமக்கு உடன்பாடு உண்டு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தல் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் கூறினார். மேலும் தெரிவிக்கையில், “மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் எமது கட்சி உறுதியாக உள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வடக்கு […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊