பொருளாதாரத்தில் சீரான வளர்ச்சி அடைந்த இலங்கை..!
முன்னணி அடிப்படை பொருளாதாரக் குறிகாட்டிகள், ஆய்வு முடிவுகள் மற்றும் உத்தியோகபூர்வ மதிப்பீடுகளின் அடிப்படையில், கைத்தொழில் மற்றும் சேவைத் துறைகளின் செயல்திறனைப் பிரதிபலிக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டின் 2ஆம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சீராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை மத்திய வங்கி ஒகஸ்ட்டில் வௌியிட்டுள்ள நாணயக் கொள்கை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் புவிசார் அரசியல் பதற்றங்களால் ஏற்படும் பொருளாதாரப் பக்கவிளைவுகள் முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விடக் குறைவாக உள்ளதால், குறுகிய […]









