peramuna election claim | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மாகாண சபை தேர்தல் நடந்தால் வடக்கு தவிர ஏனைய இடங்களில் பெரமுன தனித்து ஆட்சியமைக்குமாம்..!

  • Jun 9, 2026 - 11:03 AM
  • 0 Comments

நாட்டில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் வடக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய 8 மாகாணங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்து ஆட்சியமைக்கும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்ததாவது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் மத்தியில் ஒவ்வொரு நாளும் ஆதரவு மிக வேகமாகப் பெருகி வருகின்றது. குறிப்பாக, நாட்டின் கிராமிய மட்டங்களில் பொதுஜன பெரமுனவுக்குப் பேராதரவு கிடைத்துள்ளது என்பதை எங்களால் களத்தில் நேரடியாகக் காண முடிகிறது. […]

thirunelvely road closure | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

இரு தினங்கள் மூடப்படும் யாழ் திருநெல்வேலி சந்தி வீதி..!

  • Jun 9, 2026 - 10:29 AM
  • 0 Comments

திருநெல்வேலிச் சந்தி ஆடியபாதம் வீதி பகுதிக்கு காப்பெற் இடும் பணிகள் நடைபெறவுள்ளதனால் நாளைய தினம் புதன்கிழமை மற்றும் நாளை மறுதினம் வியாழக்கிழமை ஆகிய இரு நாட்களும் குறித்த வீதிப்பகுதியானது போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படமாட்டாது என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் அறிவித்துள்ளார். அது தொடர்பில் தவிசாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இப் பிரதேசத்தின் மிக நீண்ட காலப் பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்குடன் திருநெல்வேலிச் சந்தி ஆடியபாதம் வீதியின் புனரமைப்பு பணிகள் நல்லூர் பிரதேச சபையினால் […]

nunavil civet capture | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் நுணாவில் பகுதியில் உயிருடன் பிடிபட்ட சருகுப்புலி..!

  • Jun 9, 2026 - 09:54 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் சருகு புலி பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இலங்கையில் அழிந்துவரும் உயிரினமாகவும் பாதுகாக்கப்படவேண்டிய இனமாகவும் காணப்படுகின்ற சருகுபுலியானது அண்மைக்காலங்களில் சாவகச்சேரி , நுணாவில் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளை வேட்டையாடி வந்த நிலையில், நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு கிராம மக்கள் பிடித்ததுள்ளனர் அதனை தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சியில் இருந்து மயக்கமருந்து மற்றும் கொண்டு செல்லும் கூடு போன்ற உபகரணங்கள் இன்றி வந்தவர்கள் நாளை வருவதாக […]

suresh saley cid summons | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சுரேஷ் சலே விவகாரம் சிஐடிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு..!

  • Jun 9, 2026 - 09:43 AM
  • 0 Comments

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகளுக்கு அமைய விளக்கமளிப்பதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளை இந்த வாரத்திற்குள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் சலேவின் உறவினர்கள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அதன் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இதன்படி, கடந்த நாட்களில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்ற ஆணைக்குழு அதிகாரிகள், சுரேஷ் சலேயிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு […]

missing funds explanation | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மத்திய வங்கிக்கு காணாமல் போன பணம் குறித்து விளக்கமளிக்க காலவகாசம்..!

  • Jun 9, 2026 - 09:39 AM
  • 0 Comments

திறைசேரியிலுருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் காணாமல் போனமைக்கு மத்திய வங்கியும் பொறுப்புக்கூற வேண்டும் என நிதியமைச்சின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மத்திய வங்கியின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக ஒரு வார காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் காணாமல் போனமை குறித்து கலந்துரையாடுவதற்காக அரசாங்க நிதிப் பற்றிய குழு நேற்று (08) பிற்பகல் கூடியது. இந்தக் […]

sl weather report 2 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை அறிக்கை..!

  • Jun 9, 2026 - 09:16 AM
  • 0 Comments

09.06.2026 மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீட்டர் […]

hindu college hockey aid | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு இந்துக் கல்லூரிக்கு ஹொக்கி விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு!

  • Jun 8, 2026 - 01:59 PM
  • 0 Comments

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் ஹொக்கி அணியின் பயன்பாட்டிற்காக, கல்லூரி அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க சுமார் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான ஹொக்கி விளையாட்டு உபகரணங்கள் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டுக் கழகம், கோட்டைமுனை விளையாட்டுக் கிராமம் மற்றும் ஈ.பீ.பீ. ஆகியவற்றின் அனுசரணையில் இன்று திங்கட்கிழமை (08) கையளிக்கப்பட்டன. மட்டக்களப்பு இந்துக் கல்லூரி அதிபர் கே. பகீரதன் தலைமையிலான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் குறித்த விளையாட்டு உபகரணங்கள், மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டுக் கழகத் தலைவர் பி. சடாட்சரராஜா, நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் […]

oil price hike | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு..!

  • Jun 8, 2026 - 11:12 AM
  • 0 Comments

மத்திய கிழக்கில் மீண்டும் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று (08.06.2026) மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. பிரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.45 சதவீதம் அதிகரிப்பை பதிவு செய்து 96 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. அத்துடன் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.41 சதவீதம் அதிகரித்து 93.63 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. லெபனான் மீதான தாக்குதலை கண்டித்து ஈரான் இஸ்ரேல் […]

cid urgent letter | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

CID பணிப்பாளருக்கு சுரேஷ் சலேயின் மனைவி அவசர கடிதம்..!

  • Jun 8, 2026 - 11:09 AM
  • 0 Comments

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவின் மனைவி மனோரி சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது, தமது கணவர் சுரேஷ் சலே தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தமது கணவரை, தமக்கும், தமது பிள்ளைக்கும் தூரத்திலிருந்து பார்ப்பதற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலையில், தனது கணவர் சார்பாக […]

jaffna dengue program | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நாளை முதல் யாழில் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம்..!

  • Jun 8, 2026 - 10:59 AM
  • 0 Comments

யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு ஒழிப்பிற்கான விசேட வேலைத்திட்டம் எதிர்வரும் 09, 10, 11 மற்றும் 12ஆம் திகதிகளில் முன்னெடுகவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற டெங்கு கட்டுப்பாட்டு குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக யாழ்.மாவட்டத்தில் அதிக ஆபத்துள்ள கரவெட்டி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கோப்பாய், சங்கானை, சாவகச்சேரி, நல்லூர், சண்டிலிப்பாய், தெல்லிப்பழை மற்றும் உடுவில் ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் ஜீன் மாதம் 09ம் திகதி தொடக்கம் 12ஆம் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp