e0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8de0ae95e0aeb3e0aeaae0af8de0aeaae0aebfe0aeb2e0af8d e0aeaee0aea4e0af81e0aeaae0aebee0aea9 e0ae89e0aeb1 | Pathivu News செய்திகள்

மட்டக்களப்பில் மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை

  • Dec 23, 2024 - 03:07 PM
  • 0 Comments

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காட்டுப் பிரதேசத்தில் குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளால் நடாத்திய திடீர் சுற்றி வளைப்பின் போது பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் இன்று (23) முற்றுகையிடப்பட்டது. இதன்போது, 540,000 மில்லி லீற்றர்கோடா மற்றும் 70000 மில்லி லீற்றர் கசிப்பு என்பன இலஞ்சம் வாங்கா அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதுடன் இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

e0ae95e0aebee0ae9ae0aebee0aeb5e0aebfe0aeb2e0af8d e0ae87e0aeb8e0af8de0aeb0e0af87e0aeb2e0af8d e0aea8e0ae9fe0aea4e0af8de0aea4e0aebfe0aeaf | Pathivu News உலகம் செய்திகள்

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலி!

  • Dec 23, 2024 - 02:33 AM
  • 0 Comments

பாலஸ்தீன நகரமான காசாவை இஸ்ரேல் ராணுவம் கடந்த 14 மாத காலமாக குண்டுகளால் துளைத்து வருகிறது. இந்த தாக்குதல்களால் பலி எண்ணிக்கை 45 ஆயிரத்தைக் கடந்துள்ள அதே வேளை 107,573 பேர் காயமடைந்துள்ளனர் என தெரியவருகின்றது. இந்நிலையில் நிலையில் வடக்கு காசாவில் 2 மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. வடக்கு காசாவில் செயல்படும் கமால் அத்வான் மருத்துவமனை மீதும், அருகிலுள்ள அல் அவ்தா மருத்துவமனை மீதும் இன்று தாக்குதல் நடந்துள்ளது. இஸ்ரேலியப் […]

e0ae8ee0ae99e0af8de0ae95e0aeb3e0af88 e0aea4e0ae9fe0af81e0ae95e0af8de0ae95e0af81e0aeaee0af8d e0ae85e0aea4e0aebfe0ae95e0aebee0aeb0e0aeae | Pathivu News இந்தியா செய்திகள்

எங்களை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது-ஜெய்சங்கர்!

  • Dec 23, 2024 - 02:26 AM
  • 0 Comments

மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், 27வது ஸ்ரீ சந்திர சேக ரேந்திர சரஸ்வதி தேசிய விருது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டது. இதில் பேசிய அவர், இந்தியாவின் சுதந்திர வெளியுறவுக் கொள்கை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினார். சுதந்திரத்தை நடுநிலைமையோடு ஒருபோதும் குழப்பிக்கொள்ளக்கூடாது. எங்களின் தேசிய நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் எது சரியானதோ அதைச் செய்வோம். தொடர்ந்து பேசிய அவர், உலகளாவிய அளவில் இந்தியாவின் வளர்ச்சி மற்ற நாடுகள் மேல் குறிப்பிடத்தக்கத் தாக்கங்களைக் ஏற்படுத்தியுள்ளது. […]

e0aeb5e0ae9fe0ae95e0af8de0ae95e0aebfe0aeb2e0af8d e0ae92e0aeb0e0af81 e0aeaee0aebee0aea4e0aea4e0af8de0aea4e0af81e0ae95e0af8de0ae95e0af81 | Pathivu News உள்ளூர் செய்திகள்

வடக்கில் ஒரு மாதத்துக்குள் அரிசியின் விலை குறைவடையும்!

  • Dec 23, 2024 - 01:29 AM
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் இன்னும் ஒரு மாதத்துக்குள் அரிசியின் விலை நிச்சயம் குறைவடையும் என வடக்கு மாகாணத்திலுள்ள பிரதான அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடற்றொழில் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அமைச்சர் இ.சந்திரசேகரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகிய இருவரதும் தலைமையில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண அரிசி ஆலை உரிமையாளர்களுடனான சந்திப்பு நடைபெற்றது. இதன்போது அரிசியின் விலையில் ஏற்பட்ட சடுதியான அதிகரிப்பால் ஏழைகள் கொள்வனவு செய்ய முடியாத நிலைமை […]

e0aea8e0aebfe0aea4e0aebf e0ae92e0aeaae0af8de0aeaae0aea8e0af8de0aea4e0aea4e0af8de0aea4e0aebfe0aea9e0af88 e0ae9ae0aeb0e0af8de0aeb5e0aea4 | Pathivu News செய்திகள்

நிதி ஒப்பந்தத்தினை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை ஆராயவுள்ளது.

  • Dec 21, 2024 - 09:03 PM
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை, எதிர்வரும் மாதங்களில் கூடி . சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாவது மீளாய்வு கூட்டத்தின் போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பில் ஆய்வு செய்யவுள்ளதாக நாணய நிதியத்தின் செய்தியாளர் சந்திப்பில் அதன் தொடர்பாடல் திணைக்கள பணிப்பாளர் ஜுலி கோசெக் தெரிவித்துள்ளார் இந்த ஆய்வு நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டு நிறைவேற்றக்குழு அதற்கான அனுமதியை வழங்கியவுடன், இலங்கைக்கு மேலும் 333 மில்லியன் டொலர்கள் கொடுப்பனவு கிடைக்கப்பெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார் பல்வேறு வரி […]

e0ae95e0af8ae0aeb0e0aebfe0aeaf e0aea4e0af82e0aea4e0af81e0aeb5e0aeb0e0af88 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0af8de0ae95e0af8de0ae95e0ae9fe0af8d | Pathivu News செய்திகள்

கொரிய தூதுவரை எதிர்க்கட்சித் தலைவர் சந்தித்தார்

  • Dec 21, 2024 - 07:38 PM
  • 0 Comments

இலங்கையில் கொரிய தூதுவரரான மியோன் லீ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து இன்று கொழும்பில் கலந்துரையாடியுள்ளார் இதன்போது, இலங்கைக்கும் கொரியாவுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவிவரும் உறவுகளைத்; தொடர்ந்து பேஓமாறு வேண்டுகோள் விடுத்தார் அத்துடன் தென்கொரி நாட்டில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பிற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்ததுடன் அதற்கு எதிர்க்கட்சியிலிருந்தும் தனது பங்களிப்பை வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.  

e0ae85e0aeb5e0af81e0aeb8e0af8de0aea4e0aebfe0aeb0e0af87e0aeb2e0aebfe0aeaf e0aea8e0af80e0aea4e0aebfe0aeaee0aea9e0af8de0aeb1e0aea4e0af8d | Pathivu News செய்திகள்

அவுஸ்திரேலிய நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது- வெளிவிவகார அமைச்சர்

  • Dec 21, 2024 - 07:29 PM
  • 0 Comments

வெளிநாடுகளில் பணியாற்றும் இராஜதந்திரிகளால் இலங்கையிலிருந்து அழைத்துச்செல்லப்படும் பணியாட்களுக்கான சம்பளத்தை அரசாங்கமே வழங்கும் என வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார் தற்போது ஐநாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாகப் பணியாற்றிவரும் ஹிமாலி அருணதிலகவுக்கு எதிராக அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு குறித்தும் கருத்து வெளியிடுகையிலேயே வெளிவிவகார அமைச்சர்இவ்வாறு தெரிவித்துள்ளார் அத்தோடு அரசாங்கத்தினால் பணியாட்களுக்கு வழங்கப்படும் ஊதியமானது இலங்கையின் சம்பள நிர்ணயங்களுக்கு அமைவாகவே வழங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் ஆனால் ஹிமாலி அருணதிலகவுக்கு எதிராக ஊடகங்களால் மிகமோசமான விமர்சனங்கள் […]

e0aeaee0aebfe0aea9e0af8de0ae9ae0aebee0aeb0e0aeaee0af8d e0aea4e0aebee0ae95e0af8de0ae95e0aebf e0aeaae0ae9ae0af81e0aeb5e0af8ae0aea9e0af8d | Pathivu News உள்ளூர்

மின்சாரம் தாக்கி பசுவொன்று பலியானது, யார் கரணம்? காணொளி இணைக்கப்பட்டுள்ளது

  • Dec 18, 2024 - 08:39 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் தட்டாதெரு சந்திக்கருகில மின்சாரம் தாக்கி நேற்று மாலை பசுவொன்று பலியானது அது தொடர்பில் பிரதேச வாழ் மக்கள் மின்சாரம் இவ்வாறு வீதியில் வந்தால் பொது மக்களுக்கு என்ன பாதுகாப்பு என மின்சார சபை உத்தியோகஸ்த்தரை மக்கள் வினாவினர் மின்சார சபையா? மாநகர சபையா? டெலிகொம் நிறுவனமா? யார் காரணம்.  

e0aeaae0aebfe0aeb0e0aebee0aea9e0af8de0aeb8e0af8d e0aeaee0aeafe0af8be0ae9fe0af8de0ae9fe0aebe e0aea4e0af80e0aeb5e0af88 e0aea4e0aebe | Pathivu News உலகம்

பிரான்ஸ் மயோட்டா தீவை தாக்கிய புயலால் பலி எண்ணிக்கை ஆயிரங்களை கடக்கலாம்

  • Dec 16, 2024 - 08:06 PM
  • 0 Comments

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு மயோட்டே. இந்தத் தீவு பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ளது. சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் பேரை மக்கள்தொகையாகக் கொண்டுள்ள மயோட்டே தீவை நேற்று சிண்டோ என்ற புயல் தாக்கியது. கனமழையுடன் வீசிய இந்த புயலால் பல வீடுகள் சேதமடைந்தன. மின்கம்பங்கள், சாலைகள், கட்டிடங்கள் உள்பட பல்வேறு உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த புயலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்றும் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்றும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. இந்த […]

e0ae95e0aea9e0ae9fe0aebee0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0aebf e0aeb5e0aebfe0ae9fe0af81e0aeaee0af81e0aeb1e0af88 e0aea4e0aebf | Pathivu News உலகம்

கனடாவில் வரி விடுமுறை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

  • Dec 16, 2024 - 05:49 PM
  • 0 Comments

கனேடிய மத்திய அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய பண்டிகை காலத்தில் மக்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வார இறுதி நாட்கள் தொடக்கம் இந்த வரிச்சலுகை அதாவது வரி விடுவிப்பு அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இரண்டு மாத காலப்பகுதிகளுக்கு இந்த வரிசலுகை அமுலில் இருக்கும்என தெரிவிக்கப்படுகின்றது இதன் மூலம் நாட்டில் வரி செலுத்துவோர் சுமார் 1.5 பில்லியன் டொலர்கள் வரையில் சேமிக்க முடியும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp