pathivu

About Author

3653

Articles Published
உலகம் முக்கிய செய்திகள்

கொமன்வெல்த் நாடாக அமெரிக்காவை இமாறுமா?

அமெரிக்காவுக்கும் கனடாவுக்குமிடையில் நிலவும் பதற்றத்தைக் குறைக்க மன்னர் சார்லஸ் கொமன்வெல்த் நாடுகளில் அமெரிக்காவை இணைக்க திட்டம் தீட்டியுள்ளதாக தெரியவருகின்றது ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்தே கனடாவுடன் மோதல்...
  • BY
  • Mar 21, 2025 - 05:21 PM
  • 0 Comments
உலகம்

அமெரிக்காவில் மத்திய கல்வித்துறையை கலைக்கும் உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அந்நாட்டில் மத்திய கல்வித்துறையை கலைக்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டார். இது அமெரிக்க வலதுசாரிகளின் பல்லாண்டு கால இலக்காக இருந்து வந்தது. இந்த உத்தரவின்...
  • BY
  • Mar 21, 2025 - 05:07 PM
  • 0 Comments
உலகம்

வட கொரியா விமான எதிர்ப்பு ஏவுகணையை சோதனை செய்துள்ளது

விமானங்களை எதிர்க்கும் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்ததாக வட கொரியா அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து மேற்கொள்ளும் ராணுவ பயிற்சிகளை தொடர்ந்து வட கொரியா...
  • BY
  • Mar 21, 2025 - 04:54 PM
  • 0 Comments
இந்தியா

தொடரூந்து மறியல் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கைது

விவசாய விளைபொருளுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாபில் 120 நாளுக்கு மேலாக போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளை பஞ்சாப்...
  • BY
  • Mar 21, 2025 - 04:46 PM
  • 0 Comments
இந்தியா

சென்னையை அழகுபடுத்த 65 கோடி ஒதுக்கீடு

தமிழக தலைநகர் சென்னையை அழகுபடுத்த 65 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக சென்னை முதல்வர் பிரியா அறிவித்துள்ளார் 2025-2026-ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பாதீட்டில்; சென்னை மாநகரை அழகுபடுத்த...
  • BY
  • Mar 21, 2025 - 04:31 PM
  • 0 Comments
முக்கிய செய்திகள் விளையாட்டு

நியூசிலாந்துக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 3-வது போட்டியில் பாக்கிஸ்தான்...

நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்ற நிலையில், 3-வது...
  • BY
  • Mar 21, 2025 - 04:18 PM
  • 0 Comments
உலகம் கனடா

கனடாவின் மொத்த மக்கள் தொகை 2025 ஜனவரி முதலாம் திகதி நிலவரப்படி 4...

கடந்த மூன்று மாதங்களில் (அக்டோபர் 1, 2024 முதல் ஜனவரி 1, 2025 வரை) மக்கள் தொகை 63,382 ஆக அதிகரித்துள்ளது. வளர்ச்சி வீதம் 0.2மூ ஆக...
  • BY
  • Mar 21, 2025 - 04:02 PM
  • 0 Comments
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வவுனியாவில் 15 வயது சிறுமியை காதலித்து பாலியல் துன்புறுத்தல கொடுத்த ; இளைஞர்...

வவுனியா, தோணிக்கல் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமியை அப்பகுதியைச்...
  • BY
  • Mar 21, 2025 - 03:45 PM
  • 0 Comments
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கை ஐக்கிய அமெரிக்க இந்து – பசுபிக் கட்டளையின் கட்டளை அதிகாரி பாராட்டு...

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய அமெரிக்க இந்து – பசுபிக் கட்டளையின் கட்டளை அதிகாரி அட்மிரல் செமுவேல் ஜே.பபாரோ (ளுயஅரநட Pயியசழ) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு...
  • BY
  • Mar 21, 2025 - 03:37 PM
  • 0 Comments
உள்ளூர் செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் கைப்பாவையாக உள்ளது அநுர அரசென்கிறார் சஜித் பிரேமதாச

கடந்த அரசாங்கம் உருவாக்கிய நாட்டையும் நாட்டு மக்களையும் மிகவும் அடக்குமுறைக்கு உள்ளாக்கும், சாதாரண மக்களின் தோள் மீது சுமையைச் சுமத்தி மக்களை பழிவாங்கும் ஐ.எம்.எப். உடன்படிக்கையால் மக்கள்...
  • BY
  • Mar 21, 2025 - 03:27 PM
  • 0 Comments
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp