பிள்ளையானும் கருணாவும் இணைவு கிழக்கு அரசியலில் பரபரப்பு
மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ புதிய கூட்டமைப்பில் கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன் இணைந்துக்கொண்டுள்ளார் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று மட்டக்களப்பு...









