pathivu

About Author

3653

Articles Published
உள்ளூர் செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தி வவுனியாவில் வேட்புமனு தாக்கல் செய்தது!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ஐக்கிய மக்கள் சக்தி இன்று) தாக்கல் செய்தது. வவுனியா மாநகரசபை, வவுனியா வடக்கு பிரதேசசபை,வெண்கலசெட்டிகுளம் பிரதேசசபை, தெற்கு தமிழ்பிரதேசசபை,சிங்கள பிரதேசசபை...
  • BY
  • Mar 20, 2025 - 04:29 PM
  • 0 Comments
உள்ளூர் செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு ஏப்ரல் 03 வரை விளக்கமறியல்...

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது....
  • BY
  • Mar 20, 2025 - 03:28 PM
  • 0 Comments
உள்ளூர் செய்திகள்

இலங்கை தமிழரசு கட்சி மாவட்டத்தில் 12 சபைகளுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்தது

யாழ். மாவட்டத்தில் உள்ளள 12 உள்ளூராட்சி சபைகளுக்கான சபைகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று யாழ். மாவட்ட செயலகத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான...
  • BY
  • Mar 20, 2025 - 03:15 PM
  • 0 Comments
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கொழும்பில் 68 வயது தாயை கொன்ற கொன்ன மகன். காரணம் என்ன?

  போதைப்பொருள் வாங்குவதற்கு பணம் கொடுக்காத தாயை அடித்து கொலை செய்த மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் கொழும்பு, தெமட்டகொடை, ஆராமய பிரதேசத்தில்...
  • BY
  • Mar 20, 2025 - 03:05 PM
  • 0 Comments
செய்திகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஆட்சேபனைகளை இன்று பிற்பகல் 1.30 மணி வரை தாக்கல்...

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது. இது தொடர்பான ஆட்சேபனைகளை...
  • BY
  • Mar 20, 2025 - 01:30 PM
  • 0 Comments
உள்ளூர் செய்திகள்

கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் படகு சின்னத்தில் பிள்ளையான் வியாழேந்தின் வேட்பு மனுதாக்கல்!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பாக’ போட்டியிடவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலுpகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்...
  • BY
  • Mar 20, 2025 - 01:05 PM
  • 0 Comments
உள்ளூர் செய்திகள்

தேசபந்து தென்னக்கோனின் பெயரில் எந்த சொத்தும் பதிவு செய்யப்படவில்லை- நீதிமன்றத்தில் சட்டமா அதிபர்...

முன்னாள் பொலிஸ்மா அதிபர்தேசபந்து தென்னக்கோனை கைதுசெய்வதற்கு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை பிடிப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கை போன்ற ஒன்றில் பொலிஸார் ஈடுபட்டனர் என சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில்...
  • BY
  • Mar 20, 2025 - 12:55 PM
  • 0 Comments
உள்ளூர் செய்திகள்

வியாழேந்திரனும் பிள்ளையானும் மக்களை மக்களை புதைக்கப்போகின்றார்கள் விமலசேன லவக்குமார் தெரிவித்துள்ளார்

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிள்ளையான்இ கருணா பிரிந்த பின்னர் தான் அதிகமான தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அதேவேளை எஸ்.வியாழேந்திரன் – பிள்ளையான் கூட்டு மக்களை குழிதோண்டி...
  • BY
  • Mar 20, 2025 - 12:45 PM
  • 0 Comments
உலகம் கனடா

கனடா மொன்றியலில் கார் விபத்து ஒருவர் பலி மற்றொருவர் காயம்

கழுவும் வணிக வளாகத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள அதே வேளை மற்றும் மற்றொருவர் காயமடைந்தார். மொன்றியலின் லவாலில் (டுயஎயட) உள்ள ஒரு கார் கழுவும்...
  • BY
  • Mar 19, 2025 - 10:00 PM
  • 0 Comments
உலகம் கனடா

கனடா பிராம்ப்டனில் துப்பாக்கி சூடு நடத்திய இருவரில் ஒருவர் கைது

பிராம்ப்டனில் கடந்த 2024ம் ஆண்டு ஒக்டோபர் 15ம் திகதியன்று இடம்பெற்ற டோ டிரக் சார்ந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக சந்தேக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போவாயிர்ட் டிரைவ்...
  • BY
  • Mar 19, 2025 - 09:44 PM
  • 0 Comments
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp