pathivu

About Author

3653

Articles Published
உள்ளூர் செய்திகள்

ஆளும் கட்சி புழுகு மூட்டைகளுடன் உள்ளூராட்சி தேர்தல் களத்திற்கு வருகின்றது- டக்ளஸ் தேவானந்தா

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில், ஒவ்வொரு சபைகளிலும் அதிகளவான ஆசனங்களை பெற்றுக்கொள்வதாகவே எமது முயற்சிக்கள் இருக்க வேண்டும் என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்...
  • BY
  • Mar 22, 2025 - 05:04 PM
  • 0 Comments
உலகம் கனடா

டொரொண்டோ பல்கலைக்கழகத்தின் டவுன்டவுன் வளாகத்தில் ஆணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்

டொரொண்டோ பொலிசாரின் கொலைக் குற்ற விசாரணைப் பிரிவு இதனை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் ஊழடடநபந ளுவசநநவ இல் உள்ள டுநளடநை டு. னுயn மருந்தியல்...
  • BY
  • Mar 22, 2025 - 04:55 PM
  • 0 Comments
உலகம் வினோத உலகம்

16 வயது மாணவனுடன் ஐஸ்லாந்து பெண் அமைச்சர் பாலியல் உறவால் பதிவியிழந்தார்

ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் பிரதமர் 16 வயது மாணவருடன் உறவு வைத்துக்கொண்டதாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஐஸ்லாந்தில் பிரதமர் கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாட்டிர் தலைமையிலான ஆட்சி...
  • BY
  • Mar 22, 2025 - 03:55 PM
  • 0 Comments
உலகம் செய்திகள் முக்கிய செய்திகள்

ஹீத்ரோ விமான நிலையம் மீண்டும் இயங்கத் தொடங்கியது

பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்தின் பணிகள் கட்டம் கட்டமாக வழமைக்குக் கொண்டு வரப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகிலுள்ள துணை மின் நிலையத்தில்...
  • BY
  • Mar 22, 2025 - 03:35 PM
  • 0 Comments
உலகம்

அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினரின் சட்ட பாதுகாப்பை டொனால்டு டிரம்ப் ரத்து செய்துள்ளார்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை ஜனாதிபதி டிரம்ப் தீவிரமாக எடுத்து வருகிறார். இதில் இந்தியர்கள் உள்பட பல வெளிநாட்டினர் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் கியூபா, ஹைதி,...
  • BY
  • Mar 22, 2025 - 03:16 PM
  • 0 Comments
இந்தியா

விடுதலை சிறுத்தைகளின் பெனரை கிழித்ததால் வீதியின் குறுக்கே காரை நிறுத்தி வி.சி.க.வினர் வீதி...

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வைக்கப்பட்ட பேனரை மர்மநபர்கள் கிழித்ததால் ஆத்திரமடைந்த அக்கட்சியினர் சாலையின் குறுக்கே காரை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்....
  • BY
  • Mar 22, 2025 - 03:01 PM
  • 0 Comments
உள்ளூர் செய்திகள்

மன்னாரில் விபத்து ஒருவர் பலி மூவர் காயம் இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்...

மன்னார் – பள்ளமடு பெரியமடு பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த அதேவேளை மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக அடம்பன் பொலிஸார் தெரிவித்தனர்....
  • BY
  • Mar 22, 2025 - 02:35 PM
  • 0 Comments
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழில் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

யாழ். சேந்தாங்குளம் கடலில் நேற்று (21-03) நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோவில் வாசல், காங்கேசன்துறை வீதி, இணுவில் என்ற முகவரியைச் சேர்ந்த...
  • BY
  • Mar 22, 2025 - 02:23 PM
  • 0 Comments
உள்ளூர் செய்திகள்

யாழில் மைத்துனன் தாக்கியதால் மச்சான் உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணம் அளவெட்டி – விசவெட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே தவறான முடிவெடுத்து நேற்று (21-03-2025 ) உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். அளவெட்டி – விசவெட்டி பகுதியைச்...
  • BY
  • Mar 22, 2025 - 02:14 PM
  • 0 Comments
உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் கஞ்சா பொலிஸாரால் மீட்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 154 பொதிகளில் அடங்கிய 300 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா இன்று கைப்பற்றப்பட்டுள்ளது....
  • BY
  • Mar 22, 2025 - 01:56 PM
  • 0 Comments
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp