இலங்கையின் உள்ளகப்பொறிமுறை சரிபட்டு வராதென்ற உண்மையை உயர்ஸ்தானிகர் உரத்துரைக்க வேண்டும்-; எம்.ஏ.சுமந்திரன்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறல் நிலைவரம் குறித்து உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் வெளியிடவிருக்கும் அறிக்கை மிகக் காத்திரமானதாக அமையவேண்டும்...









