இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்திற்கு ஆயத்தமாம்..!
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். குறித்த விஜயம் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இடம்பெறும் என இந்திய ஊடகங்கள் செய்தி...









