காணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்கள் கடத்தல் வழக்கில் புதிய திருப்பம்..! கடற்படை முகாம்...
2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் கப்பம் கோரி 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. குற்றப்புலனாய்வுத் திணைக்களம்...









