Nilavan

About Author

2184

Articles Published
e0aea8e0af81e0aeb0e0af88e0ae9ae0af8de0ae9ae0af8be0aeb2e0af88 e0aea8e0aebfe0aeb2e0ae95e0af8de0ae95e0aeb0e0aebf e0ae87e0aeb1e0ae95e0af8d | Pathivu News
உலகம் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நுரைச்சோலை நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு..!

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது அறிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL)...
  • BY
  • Mar 4, 2026 - 12:37 PM
  • 0 Comments
e0ae95e0aebee0aeb2e0aebf e0aea4e0af81e0aeb1e0af88e0aeaee0af81e0ae95e0aea4e0af8de0aea4e0aebfe0aeb1e0af8de0ae95e0af81 e0ae85e0aeb0e0af81 | Pathivu News
உலகம் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

காலி துறைமுகத்திற்கு அருகில் ஈரானிய கப்பல் விபத்து..!

காலி துறைமுகத்திலிருந்து 40 மைல் தொலைவில் ஈரானிய கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அதில் உள்ளவர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படையின் படகுகள் தற்போது அந்த இடத்திற்குச் சென்றுகொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது....
  • BY
  • Mar 4, 2026 - 12:35 PM
  • 0 Comments
e0aeaee0af81e0aeb4e0af81 e0aeaae0aeb2e0aea4e0af8de0aea4e0af88e0aeafe0af81e0aeaee0af8d e0ae88e0aeb0e0aebee0aea9e0af8d e0aeaee0af80 | Pathivu News
உலகம் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

முழு பலத்தையும் ஈரான் மீது நகர்த்த போகும் அமெரிக்கா..!

அமெரிக்கர்களால் பல தாக்குதல் அலைகள் நடந்துள்ளன, ஆனால் மூன்றாவது அலை இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரியதாக இருக்கும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சரான மார்கோ ரூபியோ கடுமையாக...
  • BY
  • Mar 4, 2026 - 12:33 PM
  • 0 Comments
e0ae9ae0af81e0aea3e0af8de0aea3e0aebee0ae95 e0aeaae0af8ae0aeb2e0aebfe0ae9ae0aebee0aeb0e0aebfe0aea9e0af8d e0ae85e0aea4e0aebfe0aeb0 | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சுண்ணாக பொலிசாரின் அதிரடி நடவடிக்கை..!

யாழ்ப்பாணத்தில் 800 லீட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஏழாலை பகுதியில் பாரிய கொள்கலன்களில் டீசல்...
  • BY
  • Mar 4, 2026 - 10:20 AM
  • 0 Comments
pulmoddai illegal diesel sale arrest | Pathivu News
உலகம் புதியவை முக்கிய செய்திகள்

சட்டவிரோதமாக டீசல் விற்றவர் கைது..! 390 லீற்றர் டீசல் மீட்பு

புல்மோட்டை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி அதிக விலைக்கு டீசல் விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (03) இரவு வேளையில்...
  • BY
  • Mar 4, 2026 - 10:16 AM
  • 0 Comments
trump threatens cut trade with spain | Pathivu News
உலகம் புதியவை முக்கிய செய்திகள் வணிகம்

ஸ்பெய்னுடனான வர்த்தக உறவை முறித்துக்கொண்ட ட்ரம்ப்..!

அமெரிக்க இராணுவத் தளங்களைப் பயன்படுத்த ஸ்பெயின் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் மீதான...
  • BY
  • Mar 4, 2026 - 10:14 AM
  • 0 Comments
e0aeaee0af80e0aea3e0af8de0ae9fe0af81e0aeaee0af8d e0ae86e0aeb0e0aeaee0af8de0aeaae0aeaee0aebee0aea9 e0aeaee0aea4e0af8de0aea4e0aebfe0aeaf | Pathivu News
உள்ளூர் உலகம் புதியவை முக்கிய செய்திகள்

மீண்டும் ஆரம்பமான மத்திய கிழக்கு விமான சேவைகள்..!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்றுறு (03.03.2026) பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான...
  • BY
  • Mar 4, 2026 - 09:18 AM
  • 0 Comments
1097 civilians killed iran hrana report | Pathivu News
உலகம் புதியவை முக்கிய செய்திகள் வினோத உலகம்

ஈரானில் கடந்த 5 நாட்களில் 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி..!

இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி இன்றுடன் (04.03.2026) 5 நாட்கள் ஆகின்றன. கடந்த 28 ஆம் திகதி முதல் இன்று வரையான காலப்பகுதிக்குள்...
  • BY
  • Mar 4, 2026 - 08:52 AM
  • 0 Comments
sri lanka weather forecast 04 03 2026 | Pathivu News
உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை முன்னறிவிப்பு..!

04.03.2026 நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்...
  • BY
  • Mar 4, 2026 - 08:50 AM
  • 0 Comments
57 flights cancelled sri lanka airport | Pathivu News
உள்ளூர் உலகம் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றும் 57 விமான சேவைகள் இரத்து..!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கவிருந்த 57 விமான சேவைகள் இன்றைய தினமும் (03.03.2026)...
  • BY
  • Mar 3, 2026 - 01:41 PM
  • 0 Comments
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊