Nilavan

About Author

1832

Articles Published
e0aeaee0af81e0aea4e0aeb2e0af8d e0ae87e0aea9e0af8de0aea9e0aebfe0ae99e0af8de0aeb8e0aebfe0aeb2e0af8d 474 e0aeb0e0aea9e0af8de0ae95e0aeb3 | Pathivu News
விளையாட்டு

முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா!

மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் நான்காவது போர்டர் – காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் குவித்த அபார சதத்தின் உதவியுடன் அவுஸ்திரேலியா பலமான நிலையில்...
  • BY
  • Dec 28, 2024 - 03:29 AM
  • 0 Comments
e0aeaee0af87e0aeb1e0af8de0ae95e0aebfe0aea8e0af8de0aea4e0aebfe0aeaf e0aea4e0af80e0aeb5e0af81e0ae95e0aeb3e0af8d e0ae85e0aea3e0aebfe0aeaf | Pathivu News
விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள் அணியை பந்தாடிய இந்திய மகளிர் அணி!

மகளிர் கிரிக்கெட் போட்டியின் ஒருநாள் தொடரில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வந்தனர். முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை...
  • BY
  • Dec 28, 2024 - 03:24 AM
  • 0 Comments
e0aea8e0af82e0aeb2e0aebfe0aeb4e0af88e0aeafe0aebfe0aeb2e0af8d e0ae89e0aeafe0aebfe0aeb0e0af8d e0aea4e0aeaae0af8de0aeaae0aebfe0aeaf | Pathivu News
உலகம் செய்திகள்

நூலிழையில் உயிர் தப்பிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ்!

ஏமனில் உள்ள தலைநகர் சனா சர்வதேச விமான நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் உலக சுகாதார அமைப்பின்இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ்...
  • BY
  • Dec 28, 2024 - 03:19 AM
  • 0 Comments
e0aea4e0af86e0aea9e0af8d e0ae95e0af8ae0aeb0e0aebfe0aeafe0aebee0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeaee0af80e0aea3e0af8de0ae9fe0af81e0aeaee0af8d | Pathivu News
உலகம் செய்திகள்

தென் கொரியாவில் மீண்டும் குழப்ப நிலை!

வரவு செலவு திட்டத்தை எதிர்க்கட்சிகள் ஆதரிக்காததால் தென்கொரியாவில் கடந்த 3-ந்தேதி ஜனாதிபதி யூன் சுக் இயோல் திடீரென ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். மக்களின் கடும் எதிர்ப்பால்...
  • BY
  • Dec 28, 2024 - 03:11 AM
  • 0 Comments
e0aeaee0af81e0aea9e0af8de0aea9e0aebee0aeb3e0af8d e0aeaae0aebfe0aeb0e0aea4e0aeaee0aeb0e0af8d e0aeaee0aea9e0af8de0aeaee0af8be0ae95e0aea9 | Pathivu News
இந்தியா செய்திகள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அஞ்சலி!

2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தவர் மன்மோகன் சிங். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பாராளுமன்ற மாநிலங்களவை...
  • BY
  • Dec 28, 2024 - 03:04 AM
  • 0 Comments
e0ae86e0aeafe0af8de0aeb5e0aebee0aeb3e0aeb0e0af8de0ae95e0aeb3e0af88 e0aea8e0aebfe0aeafe0aeaee0aebfe0ae95e0af8de0ae95e0aeb5e0af81e0aeb3 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

ஆய்வாளர்களை நியமிக்கவுள்ள தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை!

மருந்துகளின் தரக் கண்காணிப்பு குறித்த விசாரணை திறனை விரிவுபடுத்துவதற்காக, விசேட ஆய்வாளர்களை நியமிக்கவுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அறிவித்துள்ளது. தரமற்ற மற்றும் பதிவு செய்யப்படாத...
  • BY
  • Dec 28, 2024 - 02:58 AM
  • 0 Comments
e0aea4e0aeaee0aebfe0aeb4e0aeb0e0af8de0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d e0ae89e0aeb0e0aebfe0aeaee0af88e0ae95e0aeb3e0af88 e0aeaae0aebee0aea4 | Pathivu News
உள்ளூர் செய்திகள்

தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்!

தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளேன். ஏனெனில் சட்டங்களின் ஊடாகவும் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதென ஸ்ரீ லங்கா சம...
  • BY
  • Dec 28, 2024 - 02:51 AM
  • 0 Comments
e0aeafe0af81e0aea4e0af8de0aea4e0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d e0ae89e0aeafe0aebfe0aeb0e0aebfe0aeb4e0aea8e0af8de0aea4 e0aeaae0af8b | Pathivu News
உள்ளூர் செய்திகள்

யுத்தத்தில் உயிரிழந்த போர் வீரர்களின் குடும்பங்களின் நலன் குறித்து முக்கிய முடிவு

யுத்தத்தில் உயிரிழந்த போர் வீரர்கள் மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்களின் குடும்பங்களின் நலன்கள் குறித்து நிவர்த்தி செய்யும் குழுவின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வு...
  • BY
  • Dec 28, 2024 - 02:44 AM
  • 0 Comments
e0ae95e0aebfe0aeb3e0aebfe0aea8e0af8ae0ae9ae0af8de0ae9ae0aebfe0aeafe0aebfe0aeb2e0af8d 36 e0ae9ae0aea4e0aeb5e0af80e0aea4e0aeaee0aebe | Pathivu News
உள்ளூர் செய்திகள்

கிளிநொச்சியில் 36 சதவீதமான காணிகள் இராணுவத்தின் வசம்-ஸ்ரீதரன் எம்.பி

கிளிநொச்சியில் 36 சதவீதமான காணிகள் இராணுவத்தின் வசம் உள்ளதாகவும் அதனை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் நகரத் திட்டமிடலுக்குரிய காணிகளில் 36...
  • BY
  • Dec 28, 2024 - 02:37 AM
  • 0 Comments
e0ae95e0aea9e0ae9fe0aebee0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aebfe0ae9fe0af81e0aeaee0af81e0aeb1e0af88 e0ae95e0aebee0aeb2e0aeaee0af8d | Pathivu News
கனடா செய்திகள்

கனடாவில் விடுமுறை காலம் ஏதிலிகளுக்கு சவால் மிக்கது!

கனடாவில் விடுமுறை காலம் ஏதிலிகளுக்கு சவால் மிக்கது என டொரன்டோவின் தற்காலிக இருப்பிட பராமரிப்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். ரொறன்ரோவில் வீடற்றவர்களின் பிரச்சினை மிக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த...
  • BY
  • Dec 28, 2024 - 02:30 AM
  • 0 Comments
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp