உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நேற்றைைய தினம் அன்னை பூபதியின் 38 ஆவது நினைவேந்தல் ஆரம்பமானது..!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலமையில் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் அழகையா தேவகுமார், வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர் செல்வகுமார் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டு நேற்றைய தினம்(19.03.2026) அன்னை பூபதி அம்மாவின் சமாதியில் நிழல் படத்துக்கு மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர்தூவி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தி அன்னை பூபதி நினைவேந்தல் மாத்தை ஆரம்பித்து வைத்தனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வில், செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் அழகையா தேவகுமார், வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர் செல்வகுமார் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் அன்னை பூபதியின் சமாதியில் உள்ள திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, சுடரேற்றி, மலர் தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, அன்னையரின் மகள் மற்றும் உறவினர்கள் சமாதியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்