கோப்பாய் பகுதியில் விபத்தில் இரு இளைஞர்கள் பலி..!
யாழ்ப்பாணம் – கோப்பாய் சந்திக்கும் பிரதேச செயலகத்திற்கும் இடையில் நேற்று (04.05.2026) நள்ளிரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். அவர்கள் பயணித்த மோட்டார்...









