ராஜாங்கனை சத்தாரதன தேரர் கைது..!
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு சமூக ஊடகங்கள் ஊடாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் ராஜாங்கனை சத்தாரதன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்....









