இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மிதிகம சூட்டி..!
ஓமானில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்ற கும்பலைச் சேர்ந்த உறுப்பினரான மிதிகம சூட்டி என்ற பிரபாத் மதுசங்க இன்று (30.03.2026) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். ஓமானின்...








