புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

வெல்லவாயவில் பாரிய மண்சரிவு..!

மொனராகலை வெல்லவாய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஹஆரகம, உல்கந்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

உல்கந்த மலைப்பகுதியின் பெரும் பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், மண் மேடுகளும் பாரிய மரங்களும் வேரோடு பெயர்ந்து கீழே சரிந்து விழுந்துள்ளதை காணமுடிகிறது.

இந்த நிலச்சரிவு நிலைமை குறித்து உடனடியாக ஆராய்ந்து, தேவையான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மொனராகலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை