மாற்று இடம் வழங்கி நடைபாதை வியாபாரத்தை தடை செய்த மாநகரசபை..!
திருகோணமலை மட்டிக்களி பிரதான வீதியில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட திருகோணமலை மாநகரசபை தடை விதித்துள்ளது. இன்றைய தினம் (24.04.2026) குறித்த இடத்திற்கு விஜயம்...









