சித்திர போட்டியில் கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலய மாணவன் மாவட்டத்தில் முதலிடம்!
சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழாவை கொண்டாடும் முகமாக கல்வி கூட்டுறவு சங்கத்தினால் தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு...









