இத்தாலிய தூதுவர் பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்..!
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான இத்தாலிய தூதுவராகப் பணியாற்றும் டாமியானோ பிராங்கோவிக், பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவைச் சந்தித்துள்ளார்....









