சாவகச்சேரிப் பிரதேசசபையின் உப அலுவலகங்கள் காலை8.30 மணிக்கு இயங்க ஆரம்பிக்க வேண்டும்..!
சாவகச்சேரிப் பிரதேசசபையினுடைய உப அலுவலகங்கள் அனைத்தும் காலை 8.30மணிக்கு இயங்க ஆரம்பிப்பதனை உறுதிப்படுத்த வேண்டும் என பிரதேசசபை உறுப்பினர் செ.மயூரன் வலியுறுத்தியுள்ளார். அண்மையில் பிரதேசசபையில் இடம்பெற்ற மாதாந்த...









