பருத்தித்துறை நகரசபையில் இடம்பெற்ற திண்மக்கழிவு முகாமைத்துவம் குறித்த கூட்டம்..!
திண்மக்கழிவு முகாமைத்துவம் குறித்த விசேட சபைக் கூட்டம் நகரசபையில் இன்று(08.05.2026) நடைபெற்றது பருத்தித்துறை நகரப் பகுதிகளில் அதிகரித்து வரும் திண்மக்கழிவுப் பிரச்சினைகளுக்கு நீண்டகாலத் தீர்வுகளைக் காணும் நோக்கில்...









