இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘படுவத்தே சாமர’..!
அசர்பைஜானில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலின் உறுப்பினரான மனோஜ் சுரங்க அல்லது ‘படுவத்தே சாமர’ என்பவர் நேற்று(10.05.2026) இரவு...









