கிவுல் ஓயா நீர்த்தேக்கத் திட்டம்: கோட்டாபயவின் அடிக்கல்லும் – அநுரவின் தொடர்ச்சியும்
இலங்கையின் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு இடையிலான எல்லையில் அமைந்துள்ள ‘மணலாறு’ (Weli Oya) பிரதேசத்தில் நீண்டகாலமாகப் பேசப்பட்டு வந்த ஒரு திட்டம் கிவுல் ஓயா (Kiwul Oya...









